பண்னைச்செங்கான்- சிறுகதை குறிப்பு
எழுத்தாளர்: கு.ப. ராஜகோபாலன் காலம்: 1934 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார். சிறுகதை சுட்டி: https://archive.org/details/orr-11609_Pannaich-Chengaan பிற விமர்சனங்கள்: வல்லினம் நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு: மகேந்திரன்: நிலத்துடன் செங்கானின் உறவு என்பது நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அதனை கடவுளாகப் பார்ப்பது. அவள் ஒரு பெண், லட்சுமி என நினைப்பது. “நம்ம காட்டு லச்சுமி என...